அனுஷ்கா, முன்னாள் யோகா டீச்சர். நிம்மகட்டா பவுண்டேஷன் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய முகாம் நடத்தி வருகிறார். இதில் அனுஷ்கா கலந்துகொண்டு கூறியது: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல்வேறு உறவு முறைகள் வைத்திருக்கிறார்கள். எத்தனையோ சமூக அமைப்புகள் இளைஞர்களின் போக்கை நல்வழிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என ஓர் ஆய்வு சொல்கிறது. எல்லா இளைஞர்களும் செல்போன் வைத்திருப்பதுபோல் ஒரு பாக்கெட் ஆணுறையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான உறவு, எய்ட்ஸ் போன்ற கொடிய நோயிலிருந்து காக்கும். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பற்றி படம் எடுத்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே