Month: November 2010

ஜெர்மனி நாடாளுமன்றத்தைத் தாக்க அல்கொய்தா திட்டம்!ஜெர்மனி நாடாளுமன்றத்தைத் தாக்க அல்கொய்தா திட்டம்!

அல் கொய்தா தாதா தாவூத் இப்ராகிம் உதவியுடன் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் – பதட்டத்தில் உலக தலைவர்கள்தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் – பதட்டத்தில் உலக தலைவர்கள்

தென் கொரியாவில் ஒரு தீவு மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் நடத்தியதால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விருதகிரிக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை கடுப்பில் விஜயகாந்த்விருதகிரிக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை கடுப்பில் விஜயகாந்த்

எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார்

பேஸ்புக்கில் சிக்கியதால் தத்துவம் பேசும் மனீஷா கொய்ராலாபேஸ்புக்கில் சிக்கியதால் தத்துவம் பேசும் மனீஷா கொய்ராலா

'விவாகரத்து கிடைத்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்', என்று தனது ஆசையை பேஸ்புக்கில் தெரிவித்த நடிகை மனீஷா கொய்ராலா, அடுத்த சில

தூம் 3 படத்தின் வில்லனாக ஷாரூக்கான் ஒப்பந்தம்தூம் 3 படத்தின் வில்லனாக ஷாரூக்கான் ஒப்பந்தம்

மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட தூம் 3 படத்தின் வில்லனாக ஷாரூக்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை, படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான

மாதவனை அழவைத்த கமல்மாதவனை அழவைத்த கமல்

கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவர் மன்மதன் அம்பு படப் பாடலைப் பாடி நடனமாடியபோது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன், என்றார் மாதவன்.

“தமிழர்களின் எதிரி” சுப்ரமணிய சுவாமிக்கு காங்கிரஸ் வைக்கப்போகும் ஆப்பு“தமிழர்களின் எதிரி” சுப்ரமணிய சுவாமிக்கு காங்கிரஸ் வைக்கப்போகும் ஆப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி குடும்பத்தார் மீது அவதூறான புகார்களைக் கூறி வரும் ஜனதாக் கட்சித்

“த்ரி ராஸ்கல்ஸ்” தெலுங்கு ஏரியா பிரச்சனை“த்ரி ராஸ்கல்ஸ்” தெலுங்கு ஏரியா பிரச்சனை

ஒருவழியாக `த்ரி இடியட்ஸ்` டீம் தயாராகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகப் போகும் இப்படத்தின்

மன்மதன் அம்புவில் கமல் பெயர் ஆர்.மன்னர்மன்மதன் அம்புவில் கமல் பெயர் ஆர்.மன்னர்

மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் பெயர் அம்புஜாக்ஷி. அம்புஜா வரைக்கும் ஓ.கே! அதென்ன அம்புஜாக்ஷியோ? போகட்டும்... ஆண் குரல் நடிகைகளுக்கு

அஜித்தின் `மங்காத்தா`படத்தில் அர்ஜூனின் உள்ளே வெளியே விளையாட்டுஅஜித்தின் `மங்காத்தா`படத்தில் அர்ஜூனின் உள்ளே வெளியே விளையாட்டு

`மங்காத்தா` படத்தில் நாகார்ஜுனா கேரக்டரில் அர்ஜூன் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. இப்போதும் அதுவும் சிக்கலில் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.