Month: November 2010

spicejet

ஸ்பைஸ்ஜெட் – இப்ப மாறன் குடும்ப சொத்து…ஸ்பைஸ்ஜெட் – இப்ப மாறன் குடும்ப சொத்து…

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன். மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன்

annamalaiyar temple

ரஜினியின் ஏற்பாட்டில் அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள்ரஜினியின் ஏற்பாட்டில் அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எஸ்கேப் ஆன சோனியா அகர்வால்…எஸ்கேப் ஆன சோனியா அகர்வால்…

சமீபத்தில் ஒரு விழாவில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் சோனியா அகர்வால். அதாவது இன்விடேஷனில் இவருக்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.

கமல் போல் இல்லை ஸ்ருதிஹாசன்கமல் போல் இல்லை ஸ்ருதிஹாசன்

நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என பன்முகங்களை கொண்ட ஸ்ருதிஹாசன் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

சிம்பு வாங்கிய தர்ம அடி…சிம்பு வாங்கிய தர்ம அடி…

சிம்பு இப்போது இலண்டனில் போடாபோடி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். விரைவில் நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் வேட்டை ஆரம்பம் படத்தைத் தொடங்கவிருக்கிறார்களாம்.

“ரோபோ” ரஜினிக்கு பிறகு “கஜினி” சூர்யா“ரோபோ” ரஜினிக்கு பிறகு “கஜினி” சூர்யா

சூர்யா, விவேக் ஓபராய் நடித்த “ரத்த சரித்திரம்” படம் தமிழ்-தெலுங்கில் வருகிற 26-ந் தேதி ரிலீசாகிறது. ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார்.

ஷங்கரின் மூன்றாவது இடியட் ஸ்ரீகாந்த்…ஷங்கரின் மூன்றாவது இடியட் ஸ்ரீகாந்த்…

அமீர்கான் நடிப்பில் ஹிந்‌தி‌யி‌ல் ‌வெளியாகி வெ‌ற்‌றி‌பெ‌ற்‌ற 3 இடியட்‌ஸ் ‌படம் ‌தமி‌ழி‌ல் ‌ரீ‌மே‌க்‌ ஆவது 100% சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது

“தீடீர் புகழ்” கவர்ச்சி கன்னி சோனா பேட்டி“தீடீர் புகழ்” கவர்ச்சி கன்னி சோனா பேட்டி

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் தற்போது கனிமொழி என்ற படத்தை டி. சிவாவுடன் இணைந்து தயாரிக்கிறார். அடுத்து

விஜய், ஏஆர் ரகுமான், ஏ.எம்.ரத்னம் புதிய கூட்டணி…விஜய், ஏஆர் ரகுமான், ஏ.எம்.ரத்னம் புதிய கூட்டணி…

நீண்டஇடைவெளிக்குப் பின்பு படத்தயாரிப்பில் இறங்கவிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இதற்கு நடிகர் விஜய் அவருக்கு ஒரு படம் நடித்துத்தர இசைந்ததே காரணம்.

moon

நிலவுக்கு போக ரூட் கிளியர்…நிலவுக்கு போக ரூட் கிளியர்…

பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள்