Month: November 2010

இன்னொரு எந்திரன் செய்தி….இன்னொரு எந்திரன் செய்தி….

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க வெற்றிக் கொடி கட்டிய எந்திரன் இன்று ஐம்பதாவது நாளைக் கடந்தது.

Director_Shankar1

‘எந்திரன்’ ஷங்கருக்கு போலீஸ் சம்மன்‘எந்திரன்’ ஷங்கருக்கு போலீஸ் சம்மன்

எந்திரன் கதை திருட்டுப் புகார்-விசாரணைக்கு வருமாறு ஷங்கருக்கு போலீஸ் சம்மன் எந்திரன் கதை திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்க போலீஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் அடுத்த காமெடி….ஈவிகேஎஸ் இளங்கோவனின் அடுத்த காமெடி….

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்காக இப்போதே ராஜாவை குற்றவாளி என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார்

அடுத்த களவாணி ‘வாகை சூட வா’அடுத்த களவாணி ‘வாகை சூட வா’

களவாணி என்ற ஒரே படம் சற்குணத்தை உயரத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு கதை பண்ணுங்க என்று விஜய்

சிங்கப்பூரில் இறங்கப் போகும் ‘மன்மதன் அம்பு’சிங்கப்பூரில் இறங்கப் போகும் ‘மன்மதன் அம்பு’

சிங்கப்பூரில் நடைபெறும் மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை செய்தியாளர்களுக்காக சென்னை ஹோட்டலில் லைவ் ஆக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனராம்.

கருணாநிதியின் சொத்து பற்றி ரஜினிகாந்த்கருணாநிதியின் சொத்து பற்றி ரஜினிகாந்த்

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் சொ‌த்து‌க்க‌ள் அழ‌கி‌ரி, ‌ஸ்டா‌லி‌ன் எ‌ன்று நடிக‌ர் ர‌‌ஜி‌‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான

தமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறதுதமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின்

சரியான ஆட்களை பிடித்த அசின்…சரியான ஆட்களை பிடித்த அசின்…

எங்கு எதை செய்தால் என்ன நடக்கும் என நன்கு அறிந்துள்ள அசின், திட்டமிட்டு காய் நகர்த்துவதில் வல்லவர். கோலிவுட்,

பிரபுதேவா பாராட்டு….நயன்தாராவுக்கு தெரியுமா…பிரபுதேவா பாராட்டு….நயன்தாராவுக்கு தெரியுமா…

ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் எங்கேயும் காதல் என்ற படத்தை இயக்கி வரும் பிரபுதேவா அப்படத்தின் ஆடியோ ரிலீஸை சத்தமில்லாமல்

சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடும் ‘ஆண்மை தவறேல்’சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடும் ‘ஆண்மை தவறேல்’

இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், ஒளிப்பதிவாளர் உட்பட புதுமுகங்கள் இயக்கியிருக்கும் படம், 'ஆண்மை தவறேல்' சமீபத்தில் தணிக்கை சான்றிதழ்க்காக