‘மந்திரப் புன்னகை’ படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கரு.பழனியப்பன் கூறியதாவது:
எந்த ஹீரோவிடமும் இப்படத்தின் கதையை கூறவில்லை. ஹீரோக்கள் நிராகரித்ததால் நான் ஹீரோவாகவில்லை. இமேஜ் இல்லாத ஒருவர் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நடித்தேன். நடிப்பு கடினமானதுதான். அடுத்து நடிப்பா? இயக்கமா? என்கிறார்கள்.
‘மந்திரப் புன்னகை’ படம் செய்து கொண்டிருக்கும்போதே சிலர் நடிக்க கேட்டார்கள். படம் பார்த்துவிட்டு பிறகு கேளுங்கள் என்றேன். இப்போது மீண்டும் அவர்கள் என்னை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ‘வழக்கமான கதைகளில் நடிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்கள். எனக்கு இமேஜ் முக்கியம் கிடையாது. கேரக்டர்தான் முக்கியம்’ என்றேன்.
இதுவரை டான்ஸ், ஸ்டன்ட் எதையும் கற்கவில்லை. தேவைப்பட்டால் கற்பேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே