ஏழாம் அறிவு படத்தின் படப்பிடிப்பு பரபரவென நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க பின்னி மில்லில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய தண்ணீர் தொட்டியை கொண்டு வந்து அதற்குள் இறக்கி விட்டார்கள் சூர்யாவை. இருபது அடிக்கு நாற்பது அடி என்ற அளவு கொண்ட பெரிய குடிநீர் தொட்டி அது. முழுவதும் நீர் நிரப்பி (மினரல் வாட்டர்ங்க. அலர்ஜி ஆயிருச்சுன்னா…?) இருந்தார்கள். கிட்டதட்ட நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த ஷுட்டிங்கில் வெட்ட வெடவெடக்க அதற்குள் நின்று கொண்டேயிருந்தார் சூர்யா. எதற்காக? கதைப்படி ஏதோ ஆராய்ச்சியாம்.
அரைமணி நேரம் தண்ணீரில் நின்றாலே தோலெல்லாம் வெளுத்துப் போய்விடும். நான்கு நாட்கள் நின்றும் சூர்யாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏன்? அதற்கு வசதியான க்ரீம்களை தடவிக் கொண்டுதான் உள்ளேயே இறங்கினாராம் அவர். இந்த நேரத்தில் படத்தின் நாயகியான ஸ்ருதி கமலும் அங்கிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே