கதையை எழுபது சதவீதம் முடிச்சிட்டேன். இனி கொஞ்சம்தான் என்கிறார் பி.வாசு. குப்புற தள்ளிய குதிரையாக போய்விட்டது குசேலன். இந்த முறை அதிர அதிர இருக்கணும் நம்ம ஸ்டெப் என்று அவர் நினைப்பதால்தான் இத்தனை மெனக்கீடு! சந்திரமுகி பார்ட்-2-தான் பி.வாசுவின் அடுத்த டார்கெட்!
தமிழில் இப்படத்தை தயாரிக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை நிறைவேற்றுவது போல இருக்க வேண்டும் ஒவ்வொரு காட்சியும். அதிலும் ரஜினியிடம் கதை சொல்லும் போது அவர் உடனே சரி சொல்கிற அளவுக்கு இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தாராம். ஆனால் கதையை கேட்ட ரஜினி, “இந்த படத்தை நீங்க தெலுங்கு வெங்கடேஷை வச்சு பண்ணலாமே…” என்று ஐடியா கொடுத்தாராம்.
அதனால் முதலில் இந்த கதையை எடுத்துக் கொண்டு தெலுங்கு பக்கம் போகப் போகிறார் பி.வாசு. இது டபுள் ஆக்ஷன் கதையல்ல. `ட்ரிபிள்` ஆக்ஷன் கதையாம். வெங்கடேஷ் மூன்று வேடத்தில் நடித்தால் அதிரடியாக இருக்கும் என்பது ரஜினியின் எண்ணம். ரஜினியின் யோசனையை நிறைவேற்ற தயாராகிவிட்டார் பி.வாசு. ஆனால் வெங்கடேஷை புக் பண்ணுவதற்கு முன்பே அனுஷ்காவை சந்தித்து கதையை சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே