‘பிரம் ரஷ்யா வித் லவ்’ என்ற படத்தில் ஜேம்ஸ் பான்ட் பயன்படுத்திய துப்பாகி ரூ. 1.79 கோடிக்கு மேல் ஏலத்தில் போனது. பிரம் ரஷ்யா வித் லவ் என்ற ஜேம்ஸ் பான்ட் படத்தில் சீன் கானரி பயன்படுத்திய வால்தர் ஏர் பிஸ்டல் லண்டனில் உள்ள கிறிஸ்டீஸில் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இது எதிர்பார்த்ததைவிட 10 மடங்கு அதிக அளவான ரூ. 1 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 934-க்கு ஏலத்தில் போனது.
இதற்கிடையே ஸ்டார் வார்ஸ் படம் தி எம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக்கில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை டார்த் வாடர் உடையை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லை.இது தான் ஏலத்தில் வந்த முதல் வாடர் உடையாகும். இது சுமார் 1.6 கோடிக்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 1974-ம் ஆண்டு வெளிவந்த தி மேன் வித் த கோல்டன் கன் என்ற இன்னொரு ஜேம்ஸ் பான்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 668-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே