எரிச்சலில் இருக்கிறார் சுந்தர்சி. தமிழ்சினிமாவில் எத்தனையோ ஹிட் கொடுத்திருக்கேன். என்னால சம்பாதிச்ச விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனால் என் மனைவி தயாரித்து, நான் இயக்கி நடித்த நகரம் படத்தை வாங்க ஒரு விநியோகஸ்தர்கள் கூட என் ஆபிஸ் வாசலை மிதிக்கவில்லையே என்கிறாராம்.
குஷ்புவுக்கும் இதில் பெரிய வருத்தம்தான். கடந்த வாரம் வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாக இந்த படத்திற்கு நல்ல ரிப்போர்ட் என்றாலும், தமிழகம் முழுவதும் இந்த படத்தை சொந்தமாகவே ரிலீஸ் செய்த சுந்தர்சி போட்ட பணத்தை திரும்ப எடுத்துவிட முடியுமா என்ற கவலையில் இருக்கிறார்.இந்த நேரத்தில் அவர் எடுத்திருக்கும் மிக முக்கியமான முடிவு, இனிமேல் சொந்தப்படம் எடுக்கவே மாட்டேன் என்பதுதான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே