இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களின் தலையெழுத்தை மூன்று காமெடி நடிகர்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. நகரம் படத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மீண்டும் சுந்தர்.சியும் வடிவேலுவும் இணைந்ததால்தான் பெரும் விலை கொடுத்து வாங்க முன் வந்தார்களாம்.
மந்திரப்புன்னகை படத்தில் மீனாட்சி நடித்திருந்தும், விளம்பரங்களில் சந்தானத்தின் படத்தையே போட்டு வருகிறார் கரு.பழனியப்பன். விற்கப்பட்ட சில ஏரியாக்களில் சந்தானத்தை நம்பிதான் பணத்தை தருகிறோம் என்று சொல்லியே கொடுத்தார்களாம். சில ஏரியாவை சொந்ததமாகவும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
மூன்றாவது படம் மகிழ்ச்சி. கஞ்சா கருப்புவை பொறுத்தவரை பெரிய அதிர்வுகள் இல்லையென்றாலும், உள்ளே வருகிறவர்களை ரசிக்க வைத்திருப்பது இவரது காமெடிதான் என்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். ஆக, படத்தில் யார் இருந்தாலும், விற்பனையை தீர்மானித்தது இந்த மூன்று காமெடியர்கள்தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே