கதாநாயகனாகும் முன்பு வரை சிறிய அளவிலான காமெடி காட்சிகள் இருந்தாலும் தவிர்க்காமல் நடித்தார் கருணாஸ்.
ஆனால் தற்போது தான் காமெடியனாக நடிக்கும் படங்களில் அப்படத்தின் கதாநாயகன் அளவுக்கு தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம். ஒரு வேளை வெயிட்டான ரோல் என சொல்லி பின்னர் இயக்குனர் தனது ரோலை டம்மியாக்கி விட்டால் ஸ்பாட்டிலேயே கொந்தளித்து விடுகிறார் கருணாஸ்.
தனது கேரட்டரை வலுவாக்கினால் மட்டுமே மேற்கொண்டு நடிப்பேன் என இயக்குனர்களுடன் மோதுகிறார்.
சமீபத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்த போது அப்பட இயக்குனருக்கும், கருணாசுக்கும் இந்த விசயத்தில் மோதல் வெடித்தது. பின்னர் கருணாஸின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகள் வைப்பதாக இயக்குனர் உறுதியளித்த பின்னரே சுமூகமான நிலைக்கு கருணாஸ் வந்தாராம். கருணாஸின் இந்த அடாவடியால் தற்பொழுது கருணாஸை புதிய படங்களுக்கு புக் செய்ய இயக்குனர்கள் யோசிப்பதாகத் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே