பாலிவுட்ல கூப்புடுறாங்க – அனுஷ்கா

தென்னிந்திய நடிகைகள் பலர் இந்தி சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் அனுஷ்காவும் சேர உள்ளார். சூர்யா, அனுஷ்கா நடித்த “சிங்கம்” படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜய் தேவ்கான் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இப்படத்தை இயக்குகிறார். இந்தியிலும் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்துக்கு பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. இதில் தமிழில் நடித்த அனுஷ்காவையே நடிக்க வைக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அனுஷ்கா இதில் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்படுகிறது. அதே நேரம், ஹீரோயின் யார் என்பதை அஜய் தேவ்கன்தான் முடிவு செய்வார் என பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து காமெடி மற்றும் சீரியஸ் படங்களிலே அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். அதிலிருந்து வித்தியாசப்பட்டு, பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படத்தில் நடிக்கவே “சிங்கம்” ரீமேக்கில் அவர் நடிக்கிறார் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago