“மங்கையர் திலகம்” சோனா அவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனா, கனிமொழி என்ற படத்தை தயாரிப்பதன் மூலம் கவர்ச்சி தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா மூலம் கனிமொழியை தயாரித்திருக்கும் சோனா, அந்த படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு படத்தை கதை, திரைக்கதை எழுதி, இயக்கும் முடிவில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சோனாவே இதனை தெரிவித்த‌ார். புதிய படத்துக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கும் சோனா, அந்த படத்தில் மும்பை மாடல் சோனம் கபூரை தமிழ் திரையில் நாயகியாக அறிமுகப்படுத்த உள்ளாராம்.

இன்னமும் பெயர் சூட்டப்படாத அந்த படத்தின் கதை, சோனாவின் சொந்த வாழ்க்கை வரலாறாக இருக்கும் என்ற செய்தியும் லேட்டஸ்ட்டாக கசியத் தொடங்கியிருக்கிறது.ஏற்கனவே மாஜி கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வரும் நிலையில், கவர்ச்சி நடிகை சோனாவின் வாழ்க்கை வரலாறும்(!) படமானால் எப்படிப்பட்ட படத்தையும் ரசிக்கத் தயாராக இருக்கும் சினிமா ரசிகர்கள் காட்டில் கவர்ச்சி மழைதான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago