பிருத்விராஜுக்கும், பாவனாவுக்கும் காதல் என கிசுகிசு கிளம்பியுள்ளது. இருவரும் மலையாள படங்களில் சேர்ந்து நடிக்கின்றனர்.
அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணத்துக்கு தயராவதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது மறுத்தார்.
அவர் கூறியதாவது:-
என்னைப்பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் வருகின்றன. இவற்றை பரப்புவது யார் என்று புரியவில்லை. பிருத்விராஜுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். இருவரும் சேர்ந்து நடித்ததால், காதல் என புரளி கிளப்பிவிட்டுள்ளனர்.
இதற்கு முன் வேறு ஒரு நடிகருடன் இணைத்து இதுபோன்று செய்திகள், வந்தது. இப்போது பிருத்விராஜ் என்கின்றனர். காதல் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை. சினிமாவில் சாதிப்பதே லட்சியம்.
தமிழ் படங்களில் நடிப்பதில் இடைவெளி விழுந்துள்ளது. மீண்டும் இங்கு இன்னொரு ரவுண்ட் வருவேன் என பாவனா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே