eniyatamil.com
விருதகிரிக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை கடுப்பில் விஜயகாந்த்
எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார்…