வசூல் பதினைந்து கோடியை தாண்டும் என்கிறார்கள். ஆனால் செலவு வெறும் ஒரு கோடியே சொச்சம்தான். அப்படிப்பட்ட டைரக்டரை கோடம்பாக்கம் விட்டு வைக்குமா? நான் நீ என்று போட்டி போடுகிறார்கள். அழைக்கிற இடத்திலெல்லாம் அட்வான்ஸ் வாங்குவது தப்பு என்றாலும் இரண்டு பேரிடம் மட்டும் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் பிரபுசாலமன்.
மைனாவை பார்த்தவுடனேயே பிரபு சாலமனுக்கு அட்வான்ஸ் கொடுத்து தனது பேனரில் படம் இயக்க சொல்லிவிட்டாராம் லிங்குசாமி. தற்போது இந்த படத்தின் தாறுமாறான வெற்றியை கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கும் ரெட்ஜயன்ட் மூவிஸ் பிரபுசாலமனை தங்களது அடுத்த படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
யாரிடம் முதலில் வாங்கினாரோ, அவருக்கு படம் இயக்க வேண்டும் என்று பிரபுசாலமன் நினைத்தாலும் ரெட்ஜயன்ட் மூவிசின் அன்பு கட்டளையையும் மீற முடியவில்லையாம் அவரால். இதை லிங்குசாமி எப்படி எடுத்துக் கொள்வாரோ என்றுதான் கவலைப்படுகிறாராம் பிரபுசாலமன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே