பெரிய ஹிட்! பிரமாதமான பாராட்டுகள்! படம் வெளிவந்த ரெண்டே நாளில் ‘ராத்தூக்கத்தை கெடுத்திட்டியே மகராசி’ என்ற ஏணிப்படி வார்த்தைகள்! இப்படி இளைஞர்களின் மனசில் சகலமுமாக இருந்த சுப்ரமணியபுரம் ஸ்வாதி கொஞ்ச நாட்களாக எங்கு போனார்?
அப்புறம் மலையாளத்தில் நடித்தார், கன்னடத்தில் நடித்தார் என்று சில பல பிட் செய்திகள் வந்ததே தவிர, ஸ்வாதியின் வாழ்க்கையில் ரெண்டு ரூவா மெழுகுவர்த்தி கூட எரியவில்லை. இடையில் இவரை தன் படத்தில் புக் பண்ணிய நடிகர் விக்ரம், அப்புறம் என்ன நினைத்தாரோ, அடுத்தடுத்த வாரத்திலேயே கழற்றிவிட்டுவிட்டார்.
பல காலம் கழித்து இப்போது மீண்டும் ஸ்வாதியின் பேச்சு எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். இந்த முறை இவரது வருகையை ரொம்பவே சைலண்ட்டாக வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் படத்திலேயே இவர் வரும் காட்சி திருப்புமுனையாக இருக்குமாம். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் ஸ்வாதி நடிக்கிறார் என்று சொன்னால் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்றெல்லாம் கேள்விகள் எழும். சஸ்பென்சை உடைக்கும்படி ஆகும் என்பதால் வெளியே சொல்லாமல் வைத்திருந்தார்கள்.
சைக்கிளில் காற்றை பிடுங்கினாலும் சக்கரம் உருளாமலா போகும்? பொத்தி பொத்தி வச்ச செய்தி இப்போ வெளியில் வந்திருச்சு. கனிமொழி படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம் ஸ்வாதி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே