eniyatamil.com
“ஓம்சாந்தி ஓம்” ஸ்டைலில் தமிழ் ஹீரோக்கள் 7 பேர் இணைந்து நடனம்…
ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்குகின்றனர்.…