ஐயோ பாவம் அமலா! ஏன் இத்தனை சோகம், மைனாவும், அவரது கேரியரும் நல்லாதானே டெவலப் ஆகிட்டு இருக்கு, அப்புறமும் ஏன் இந்த அச்சச்சோ…?இந்த ஐயய்யோவுக்கும் அச்சச்சோவுக்கும் பின்னால் பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது. ரைட்டோ, தப்போ, இவர் நடித்த சிந்து சமவெளி படம்தான் அமலாவை உலகறிய வைத்தது. அந்த படத்தில் இவரின் முடிவு தற்கொலை! செத்த வரைக்கும் நல்லதுதான். இந்த பொண்ணு வாழ்ந்து என்ன பண்ண போவுது என்று நெட்டி முறித்து இந்த சாவை சந்தோஷமாக கொண்டாடியது பெண்கள் கூட்டம்.
ஆனால் இரண்டாவது படமான மைனாவிலும் அமலாவின் முடிவு சாவுதான். ஆனால் இந்த முறை ஐயோ… அநியாயமா செத்துப் போச்சே இந்த பொண்ணு என்று ஆண்களையும் கண்ணீர் வடிக்க வைத்தார் அமலா. இவர் நடிக்கும் மூன்றாவது படத்திலும் அமலாவின் முடிவு முந்தைய படங்களில் அமைந்த மாதிரிதானாம். சீயான் விக்ரம் நடிப்பில் விஜய் இயக்கவிருக்கும் அந்த படத்தில் ஹீரோவுக்கு மனைவியாக நடிக்கிறார் அமலா. ஆனால் அல்பாயுசில் இறந்து விடுகிற மாதிரி காட்சிகளை அமைத்திருக்கிறாராம் விஜய். கதை கேட்கும்போதே இந்த படத்திலும் என்னை கொன்னுர்றீங்களா… ஹ்ம்ம்ம்ம் என்று அலுத்துக் கொண்டாராம் அமலா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
நீ செத்தா தானே படமே ஓடுது... ஹா ஹாஹ ாஹ