மைனா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, இந்த மாதிரிப் படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே என்று கூறியதுடன், ‘திராவிடர்களின் உண்மையான படம் மைனா’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
எந்த நல்ல விஷயத்தையும் முதலில், தாமாகவே முன்வந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒருவரை தேடினாலும் பார்க்க முடியாது.
சில நாட்கள் முன்பு ‘மைனா’ படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமனை அழைத்து ஆதரவாக அணைத்து கன்னத்தில் முத்தமிட, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் பிரபு சாலமன்.
படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, ‘இந்த காவிய படத்துல நான் ஒரு சிறிய பாத்திரத்திலாவது நடிக்காமப் போய்ட்டேனே’ என்றும் கூறினார். வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்!
வெறும் பேச்சோடு விட்டு விடாமல் தன் வாழ்த்துகளை ‘மைனா’ படக்குழுவினருக்கு எழுத்து மூலமாகவும் தெரிவித்திருக்கிறார் ரஜினி. நல்ல படம் என்று பாராட்டுக்களைப் பெற்றாலும், வசூலில் மிகவும் சிரமப்படும் மைனாவுக்கு நிச்சயம் இந்த பாராட்டு ஒரு உற்சாக டானிக்தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
கட் அவுட்,டுக்கு பாலாபிஷேகம் பண்ணுவது அவர்களைப் பாராட்டுவதாக
சிலர் எண்ணிக்கொள்கிறார்கள். உண்மைநிலை அவர்கள், வாயில் நேரடியாக பாலூற்றி வெறுப்பைக் காட்டமுடியாதென்பதாலேயே
நாகரிகமாக தங்கள் வெறுப்பை அம்முறையில் காட்டிக்கொள்கிறார்கள். அதாவது கொடும்பாவி கொளுத்துவதுபோல்.
ஐயா! ரஜ்னி, உண்மையில் வஞ்சப்புகழ்ச்சி என்பது இதுதானோ?
மைனா படக்கதையை 160 கோடியில் படமெடுத்தால் அதில் 80 கோடி
உமக்கும் சங்கருக்கும் கொட்டித் தாலியறுக்கவா?