“எப்ப போன் வருமோ… யார் என்ன பேசுவாங்களோ’ என்னும் ஒரு வித படபடப்புடன் தான் சமீபகாலமாக அமலாவின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. காரணம் ‘சிந்து சமவெளி’. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட அர்ச்சனைகளும் அபிஷேகங்காளும் பலரிடமிருந்து தாறுமாறாக வந்து குவிந்தன இவருக்கு. அதிர்ச்சியுடன் அவற்றை ஜீரணிக்கவே சிலநாட்கள் பிடித்திருக்கும். ஆனால் இப்போ, ஒவ்வெரு தடவையும் போன் ரிங் ஒலிக்கும் போதெல்லாம் சந்தோசமாகிவிடுகிறார் அமலா. போனில் பேசுகிற ஒவ்வொருவரும் அமலாவின் நடிப்பை புகழும் போதெல்லாம் அமலாவின் அழகான கண்கள் இன்னும் அகல விரிகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே