மிஷ்கின் தான் இயக்கிய படங்களிலே சிறந்தப் படம் ‘நந்தலாலா’ தான் என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னார். அப்படியா? என்று நாம் உச்சிகொட்டத்தான் முடிந்தது காரணம் நந்தலாலாவின் நிலையும் அப்படித்தான். இளையராஜா, மிஷ்கின் கூட்டணியில் சூப்பர் ஹுட் பாடல்கள், கமல்ஹாசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது என்று பல வெற்றி அம்சங்கள் இருந்தாலும், பல பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் சிறைப்பட்டது.
இந்த படத்தை இயக்கியதுமட்டும் இல்லாமல் இதில் முக்கிய வேடத்திலும் மிஷ்கின் நடித்திருக்கிறார். மிகவும் எதிர்பார்த்த படம் இப்படி வெளியாகமல் ஏமாற்றி விட்டதே என்ற வருத்தத்தில் இருந்த மிஷ்கினுக்கு கமல்ஹாசனின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்க, சிறிது நாட்களில் அதுவும் மாயை ஆனாது. இனி கவலைப் பட்டால் எதுவும் நடக்காது என்று இயக்குநர் சேரனை ஹுரோவாக வைத்து ‘யுத்தம் செய்’ படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் மிஷ்கின்.
படு வேகமாக ‘யுத்தம் செய்’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி முழுப்படத்தையும் முடித்து விட்ட மிஷ்கினுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. அதுதான், கேள்விக்குறியாக இருந்த ‘நந்தலாலா’ படத்தின் வெளியீட்டு அறிவிப்பு. இப்படத்தை தயாரித்திருக்கும் ஐங்கரன் படத்தை 2010 நவம்பர் 26ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த கோடம்பாக்க விஐபிக்கள் மிஷ்கினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தி வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே