திராவிட கலரும், பிராமண கலரும் அருகருகில் இருந்தாலே அட்ராக்ஷன்தான். அதிலும் கட்டி பிடித்து கலவையாக கிடந்தால்? அப்படிதான் மகிழ்ச்சி படத்தில் நடந்திருக்கிறது. படத்தின் ஹீரோ வ.கௌதமன் அஞ்சலியை அத்தனை நெருக்கமாக நடிக்க வைத்திருக்கிறார். இவரே டைரக்டர் என்பதால் இன்னும் சவுகர்யம்!
இதற்கு முன் இப்படி நடிச்சதில்லை. இந்த படத்தில் குளிக்கிற காட்சி இருந்திச்சு. அது கதைக்கு தேவைப்பட்டதால் நடிச்சேன் என்றார் அஞ்சலி. குளிச்சாங்க, விழுந்தாங்க, புரண்டாங்க என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை இந்த ஜோடி. ஒரு ஸ்டெப் மேலே போய் லிப் கிஸ் அடித்திருக்கிறார்களாம்.
முதலில் முரண்டு பிடித்த அஞ்சலியை எப்படி எப்படியோ பேசி வசமாக்கினாராம் கௌதமன். ஆனால் ஆர்மோனியத்தில் ஆறு கட்டையை மட்டும் உருவினாற் போல உம்மென்று இருந்த அஞ்சலி ஒரு விஷயத்தை சொன்ன பிறகு பிறகு ஜம் என்று ஆனாராம். அதென்ன பொல்லாத விஷயம்? ஒரு லிப் கிஸ்சுக்கு ஒரு லட்சம் சம்பளம் என்றாராம் கௌதமன். எண்ணிக்கோ… எத்தன வேணும்? என்று உதட்டை சுழித்துக் கொண்டு இறங்கினாராம் அஞ்சலி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே