கமல் எய்யும் 'மன்மதன் அம்பு

சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ திரைப்படத்திற்கு பின்பாக அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் கமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’. உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படம் ‘மன்மதன் அம்பு’. இப்படத்தில் கமலுடன் திரிஷா முதன்முதலாக ஜோடி சேர்கிறார். அத்தோடு கமலுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் மாதவனும் இப்படத்தில் நடிக்கிறார்.

‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. தமிழ் திரையுலகின் முதலாவது வெளிநாட்டு இசைவெளியீடாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் ‘எந்திரன்’ இசை வெளியீடு மிகவும் பிரமாண்டமாக அமைந்திருந்தது. அந்த வரிசையில் ‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தின் இசை வெளியீடும் சிங்கப்பூரில் பிரமாண்டமாக வெளியிட்டு வைக்க ஏற்பாடாகியிருக்கிறது.

இந்நிலையில் ‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தில் திரிஷாவுடன் கமல் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. முதன்முதலாக ஊடகங்களுக்கு இப்பொழுதுதான் இப்புகைப்படங்கள் வெளியிட்டு வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்றும் இளமையாக கமலையும் நடிகை திரிஷாவையும் ரசியுங்கள் இப்போதைக்கு, படம் வெளிவந்ததும் மீதி அழகை ரசிக்கலாம்..!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago