அவுஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ரிக்கி பொண்டிங் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்து ரிக்கி பொண்டிங் கூறியதாவது,
எந்த வீரராலும் தொடர்ந்து சிறப்பாக ஆடுவது கடினம். அதேபோன்ற நிலை எனக்கும் ஏற்பட்டு உள்ளது. நான் ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதை எப்போதும் தொடர முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. டெண்டுல்கர் மிகச்சிறந்த வீரர். அவர் கூட எப்போதும் ஆட்டத்தில் ஜொலிப்பார் என்று சொல்ல முடியாது. கடந்த ஆண்டில் மட்டும் தெண்டுல்கர் 9 சதம் அடித்து உள்ளார்.
இது கூட அவருடைய சிறந்த ஆட்டத்தின் வெளிப்பாடு என்று கூறி விட முடியாது. அவர் தொடர்ந்து ஜொலிப்பார் என்றும் சொல்ல முடியாது. எப்போதும் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னால் சிறந்த கேப்டனாக தொடர்ந்து செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே