கமலின் மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

கமல்ஹாசன், திரிஷா ஜோடியாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உருவாகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தை உலகம் தழுவிய அளவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார் படத் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின்.

உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகப் போகிறது. இதற்காக வெளியீட்டுச் செலவாகவே ரூ 20 கோடிகள் வரை செலவிடுகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

டிசம்பர் 17 ம் தேதி வெளியாகும் என்ற கூறப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் டப் பண்ணும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்தியில் யார் இதை ரிலீஸ் பண்ணப் போவது என்பது தெரியவில்லை. தனது நண்பர் பரத் ஷா மூலம் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாஸன். அது கைகூடாவிட்டால், உதயநிதி ஸ்டாலினே வெளியிடக் கூடும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago