கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகு, தீபாவளிக்கு தங்கள் படங்களை ரிலீஸ் செய்யலாமா… வேண்டாமா… என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.
கடந்த வாரம் வெளியான படங்களில் எதுவாவது, திரையரங்குகளில் இருக்கிறதா… இல்லையா… என்றே தெரியாத நிலையிலிருக்கிறது.
அந்தப் படங்களை ரிலீஸ் செய்த சில அரங்குகள், கூட்டம் சற்று குறைந்தாலும் பரவாயில்லை, ஓட்ட எந்திரன் கிடைக்குமா என்று கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர், பழைய படங்களை திரையிட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது. தனுஷ் நடித்துள்ள “உத்தமபுத்திரன்”, தயாநிதி அழகிரி தயாரித்துள்ள “வா குவாட்டர் கட்டிங்”, உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடும் “மைனா” ஆகிய மூன்று படங்கள் மட்டுமே இப்போதைக்கு தீபாவளி ரேஸை சற்று தைரியமாக எதிர் கொள்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே