ஜுனியர் என்டிஆர் நடித்த ‘பிருந்தாவனம்’ என்ற படம் ஆந்திராவில் அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறது கலெக்ஷனை. அங்கே எண்ணுகிற சில்லறை சத்தம் கோடம்பாக்கத்தின் தீட்டி வைத்த காதில் விழ, இப்பவே போட்டி ஆரம்பித்துவிட்டதாம். படத்தை வாங்கி தமிழில் ரீமேக்கதான்!
பொதுவாகவே ஆந்திராவில் ஒரு படம் ஹிட் என்றால், அதன் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் அலசி ஆராய்ந்து தமிழ் நாட்டுக்கு தள்ளிக்கொண்டு வருவதில் விஜய், ஜெயம்ரவி, தனுஷ் வட்டாரங்களில் செமத்தியான போட்டியிருக்கும். பிருந்தாவனம் ரிசல்ட் கேள்விப்பட்டதும் இங்கிருந்தே அதை ஏலம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் இவர்கள்.
ஒருபடி மேலே போன விஜய், ஒரு படப்பெட்டியை ஆந்திராவிலிருந்தே வரவழைத்து போர் பிரேம்ஸ் தியேட்டரில் போட்டு பார்த்தார். கொழுத்த நல்ல நாளான விஜய தசமி அன்றுதான் இந்த பிருந்தாவன தரிசனம்! தனது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் மிக முக்கியமான நண்பர்கள் சேர்த்து இருபத்தைந்து பேர் மட்டும் பார்த்தார்களாம். படம் முடிந்து வெளியே வந்த விஜய் ஹேப்பி மூடில் இருந்ததாக தகவல்.
சீக்கிரம் கெடா வெட்டுங்க சார்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே