கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக மூன்று தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. அந்த ஆண்டின் சிறந்த படங்கள் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
ராவணன், அங்காடித் தெரு, ஆத்ம கதா ஆகிய தமிழ்ப் படங்கள் உள்பட மொத்தம் 26 படங்களை நடுவர் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
மொத்தம் 140 படங்களின் பட்டியலிலிருந்து இந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதே போல, ஆவணப்படங்கள், குறும்படங்கள் பிரிவுகளில் 19 படங்கள் திரையிடப்படுகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு சிறந்த ஆவணப் படத்துக்கான தேசிய விருது பெற்ற ஏ.எப்.எஸ்.பி.ஏ. 1958 மற்றும் 2009-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற “தி போஸ்ட் மேன்’ ஆகிய குறும்படங்களும் விழாவில் திரையிட தேர்வாகி இருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே