தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிகளின் மூத்த மகன் யாத்ரா. அவருக்கு நேற்று முன் தினம் நான்காவது பிறந்த நாள். சென்னையில் உள்ள ரெயின் ட்ரீ ஹோட்டலில் பிறந்த நாள் விழா கொண்டாட எற்பாடு செய்திருந்தார் தனுஷ்.
அந்த விழாவுக்கு பச்சை உடை அணிந்து வரவேண்டும் என அனைவருக்கும் அழைப்பில் கூறப்பட்டிருந்தது. அதே போல உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் பச்சை உடையில் வந்திருந்து யாத்ராவுடன் விளையாடி பிறந்த நாளை வாழ்த்தினார்கள்.
இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்று சிலர் பேசிக்கொண்டனர். ஊரில் இல்லாததால் அவர் பங்கேற்க வில்லையாம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே