இமயமலைக்கு போயிருக்கிறார் ரஜினி. எனர்ஜி டெவலப்மென்ட் ட்ரிப்தான் இது என்பதை யாவரும் அறிவார்கள். போவதற்கு முன்பாக முக்கிய நிறுவனம் ஒன்றிற்கு எனர்ஜி டெவலப்மென்ட் அளித்துவிட்டு சென்றிருக்கிறார் என்பதுதான் விசேஷம்.
அவர் கிளம்புகிற தேதிக்கு முந்தைய தினம் பழம்பெரும் தயாரிப்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தாராம். அவரது அலுவலகம் அமைந்திருக்கும் சத்யா மூவிஸ் ஆபிசுக்கே சென்று இந்த சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார் ரஜினி.
முன்பே பேசி வைத்தது போல தனது அடுத்த பட கால்ஷீட்டை சத்யா மூவிசுக்கே தருகிறேன் என்று கூறினாராம். இமயத்திலிருந்து திரும்பி வருவதற்குள் கதை கேட்டு முடிவெடுத்திருந்தால் படத்தை தொடங்கிவிடலாம் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தாராம் ஆர்எம்வீ யிடம்.
பல வருடங்களாக படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறது சத்யா மூவிஸ். புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் எண்ணற்ற படங்களை இயக்கிய இந்நிறுவனம், அதே பெயரோடும் புகழோடும் இருப்பவர்களை வைத்து படம் இயக்குவதுதான் சாலப் பொருத்தம் என்று கருதியதோ என்னவோ? இந்நிறுவனத்தின் இத்தனை வருட காத்திருப்பு வீண் போகவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
all common people are bothered about their livelyhood. they have no interest in Rajnikanth
pictures. idiots are watching the "palabisekam" for Tamil cinema stars.