தனுஷுடன் நடிக்க தயார்-சிம்பு

நடிகர் சிம்பு, கதை சரியாக அமைந்தால் தனுஷ் மட்டுமில்லை வேறு எந்த கதாநாயகனுடனும் சேர்ந்து நடிக்க தயார் என்று தெரிவித்தார்.

நடிகர் சிம்பு, பரத்துடன் இணைந்து ‘வானம்’ படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, சினேகா உல்லால் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். தெலுங்கில் வெளியாக வெற்றி பெற்ற ‘வேதம்’ படத்தின் ரீமேக்தான் இந்த ‘வேதம்’. இதில் தெலுங்கில் ஏற்ற வேடத்திலேயே தமிழிலும் ஏற்று நடிக்கிறார் அனுஷ்கா. இப்படத்தை கிரீஸ் இயக்குகிறார்.

நடிகர் பரத்துடன் சேர்ந்து நடிப்பது குறித்து சிம்பு கூறியதாவது: “ஒரு படத்திற்கு கதை தான் ஹீரோ தவிர, அதில் யார் நடிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ‘வானம்’ படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கதை சரியாக அமைந்தால் தனுஷ் மற்றும் வேறு எந்த நடிகருடன் நடிக்க தயார். தயாரிப்பாளர் கதையை மட்டுமே நம்பினால் போதும். எனவே கதையைத் தேர்வு செய்வதில் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

View Comments

  • இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
    We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago