விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது கணக்கை நேர் செய்ய விரும்பினார். இதனால் தீபாவளிக்குக் காவலனைத் திரைக்குக் கொண்டுவந்துவிடுவது என்று முடிவு செய்தே படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் எந்திரன் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டத்தில் இப்போது கில்லி ஹீரோவும் தனது படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.
இதேபோல் கமல் படமும் எந்திரனால் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. கமலின் மன்மதன் அம்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. தீபாவளிக்குப் படம் வெளியாவது உறுதி என்று இயக்குனர் தரப்பில் சொல்லிவந்தார்கள். கமலும் இப்போது மன்மதன் படத்துக்கு டப்பிங் பேசிவருகிறார். ஆனால் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நவம்பரில்தான் முடியும்; தீபாவளி ரேஸில் மன்மதன் இல்லை என்று சொல்லிவிட்டாராம் இயக்குனர் ரவிக்குமார்.
ஆர்யா சார்பில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுகொண்டதற்கு ஏற்ப எந்திரன் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்த சன் பிக்ஸர்ஸ், மன்மதனை டிசம்பர் கடைசி வாரம்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டதாம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
blogspot இருந்தா நீ என்ன வேணாலும் எழுதலாமா கமல் , விஜய் இந்த ரஜினி தாத்தாவை பார்த்து பயப்பிடுறதா போங்க பாஸ் ஜோக் அடிக்காம. better luck next time.
இந்த வாட்டி சரிவரல. :'(
DOT அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. என்னாப்பா நான் சொல்றது சரிதானே?