eniyatamil.com
இந்திய மக்கள் தொகையை விமர்சித்த காமன்வெல்த் போட்டி சிஇஓ-தீட்சித் கண்டனம்
இந்திய மக்கள் தொகை குறித்து கிண்டலடித்துப் பேசியுள்ளார் காமன்வெல்த் போட்டி தலைமை செயலதிகாரி மைக் ஹூப்பர். இதற்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து டிவிக்கு ஹூப்பர…