Tag: Washington

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள்

ஆபாச பட நடிகைக்கு ‘எய்ட்ஸ்’…ஆபாச பட நடிகைக்கு ‘எய்ட்ஸ்’…

வாஷிங்டன்:-ஆடிப் போய் நிற்கிறது அமெரிக்க ஆபாசப் பட திரையுலகம். காரணம், ஒரு ஆபாசப் பட நடிகைக்கு எய்ட்ஸ் வந்த காரணத்தால். அந்த நடிகையின் பெயர் காமரூன் பே. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 3000 விமானங்கள் ரத்து…அமெரிக்காவின் 3000 விமானங்கள் ரத்து…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் தற்போது குளிர்காலமாகும். ஆனால், வழக்கத்திற்கு அதிகமாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. மோசமான வானிலையால் குளிர் மிக அதிகமாகவும், அதிக அளவில் பனிப்பொழிவும் உள்ளது.வடகிழக்கு பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக தட்பவெப்பநிலை நிலவுகிறது. கிழக்கு பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக 10 முதல்

87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…

வாஷிங்டன்:-அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேரடி தொலைக்காட்சிகளாகாவும் ஒளிபரப்பப்பட்டது. கின்னஸ் விதி

மீண்டும் அமெரிக்காவில் பனிப்புயல்!…மீண்டும் அமெரிக்காவில் பனிப்புயல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த ஆண்டு கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடக்கிறது. போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே