Tag: Warner_Bros.

தமிழில் வெளியாகும் காட்ஸிலா 2014!…தமிழில் வெளியாகும் காட்ஸிலா 2014!…

சென்னை:-அமெரிக்காவில் காட்ஸிலா 2014 என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. 160 மில்லியன் டாலர் செலவில் இப்படத்தை எடுத்துள்ளனர். வார்னர் பிரதர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போதைய கால கட்டத்தின் பின்னணியில் காட்ஸிலாவின் பூர்வீகத்தை பற்றி ஆராயும் திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.