Tag: Vidyullekha_Raman

விஜய்யா? அஜித்தா? குழப்பிய பிரபல நடிகை!…விஜய்யா? அஜித்தா? குழப்பிய பிரபல நடிகை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் மனோரமா, கோவை சரளா என பெண் நகைச்சுவை நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா ராமன். இவர் இதை தொடர்ந்து

‘தல’ அஜித்தால் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை!…‘தல’ அஜித்தால் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை!…

சென்னை:-ஜில்லா, வீரம் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வித்யூலேகா ராமன். இவர் சமீபத்தில் அஜித் தன்னிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டார். அவரிடம் இருந்து மற்ற நடிகர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என டுவிட் செய்திருந்தார். இதை

வித்யூலேகாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்!…வித்யூலேகாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்!…

சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகைகளில் ஒருவர் நடிகை வித்யூலேகா. இவர் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் என்னை அறிந்தால் படத்துக்கு அஜித்துக்கு ஆல் த பெஸ்ட் என மெஸேஜ் அனுப்பி

காக்கி சட்டை (2015) திரை விமர்சனம்…காக்கி சட்டை (2015) திரை விமர்சனம்…

சென்னையில் குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று கனவோடு இருந்து வருகிறார். இவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பிரபுவும், ஏட்டாக இமான் அண்ணாச்சியும் வேலை செய்து வருகிறார்கள்.இவர்கள் திருடர்களை பிடிக்கிறதும், திருட்டு போன நகைகளை

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ரகசியங்கள்!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ரகசியங்கள்!…

சென்னை:-கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ‘இளையதளபதி’ விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது சிம்புதேவன் இயக்கத்தில்

நடிகர் விஜய்யின் நடனத்தை கண்டு அசந்து போன பிரபல நடிகை!…நடிகர் விஜய்யின் நடனத்தை கண்டு அசந்து போன பிரபல நடிகை!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் நடிகர் விஜய்யின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்து வரும் புலி படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இப்பாடலில் ஜில்லா, வீரம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுராமனும் இடம்பெறுகிறார்.

காக்கி சட்டை (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்…!காக்கி சட்டை (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்…!

போலிஸ் கெட்டப்பில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘காக்கி சட்டை‘ திரைப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ வெற்றி திரைப்படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முதலில் இந்தப்படத்துக்கு ‘டாணா’ என்று பெயர்வைக்கப்பட்டிருந்தது.

‘விஜய் 58’ படத்தில் இணைந்த வித்யுலேகா ராமன்!…‘விஜய் 58’ படத்தில் இணைந்த வித்யுலேகா ராமன்!…

சென்னை:-‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் வித்யுலேகாவும் இணைந்துள்ளார். இவர் ஏற்கெனவே, விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’ ஆகிய படங்களில் சந்தானத்தின் ஜோடியாகவும்