Tag: Trisha

ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் !!ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் !!

விஜய் சேதுபதி ,த்ரிஷா நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள

இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’…இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’…

சென்னை:-தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்து 2004-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘கில்லி’. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். கில்லி படம் விஜய்யின் வெற்றிப்படத்தில் முக்கியமான

விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா…விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா…

சென்னை:-த்ரிஷாவும், நயன்தாராவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் திரையுலகிற்கு வந்தனர். த்ரிஷா 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். ஒரு வருடம் கழித்து நயன்தாரா அறிமுகம் ஆனார். இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை எனினும் இருவரும் நீண்ட காலமாக தோழிகளாக இருந்து வருகின்றனர்

த்ரிஷா,நயன்தாரா மோதல் இருவருமே ஒப்புதல்…த்ரிஷா,நயன்தாரா மோதல் இருவருமே ஒப்புதல்…

சென்னை:-சமகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் த்ரிஷா, நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது யார்? அந்த வாய்ப்பை பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும் கடந்த பல வருடமாக போட்டி நிலவியது. இடையில் ஒரு சம்பவத்தில் கடும் மோதலும் ஏற்பட்டது.

திரிஷாவை ஆன்ட்டி என அழைத்த ஹீரோ…திரிஷாவை ஆன்ட்டி என அழைத்த ஹீரோ…

சென்னை:-திரிஷாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லையென்றபோதும், கெட்டிமேளம் கொட்டும் எண்ணமில்லை. மாறாக, அடுத்த ரவுண்டுக்கு அடித்தளம் போடவே ஆசைப்படுகிறார். அதனால் மேல்தட்டு நடிகர்களிடம் இனிமேல் தனது பாச்சா பலிக்காது என்பதால், புதுவரவு நடிகர்களை அட்டாக் பண்ணி வருகிறார். தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் இரண்டு

த்ரிஷாவின் அடுத்த காதலன் யார்?…த்ரிஷாவின் அடுத்த காதலன் யார்?…

சென்னை:-தமிழில் த்ரிஷா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்தது என்றென்றும் புன்னகை படம். தற்போது தமிழில் பூலோகம் என்ற படத்திலும் தெலுங்கில் 2, கன்னடத்தில் 1 படமும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு ஆண்டுகளாக டோலிவுட் ஹீரோ ராணாவுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் தீ

த்ரிஷாவின் காதல் முறிவு?…த்ரிஷாவின் காதல் முறிவு?…

சென்னை:-ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். திரிஷா தெலுங்கு படங்களில் நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நெருக்கமானார்கள். இருவரும் பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். அருகருகவே உட்காரவும் செய்தார்கள். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள்

வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…

நடிகை ‘திரிஷா’ சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும் டூயட் ஆடவுமான வேடங்களே அமைந்து இருந்தன. ஜோதிகா, மொழி, சந்திரமுகி படங்களில் வித்தியாசமான

த்ரிஷாவின் “இளமை” ரகசியம்…த்ரிஷாவின் “இளமை” ரகசியம்…

த்ரிஷா சினிமா திரையில் கால் வைத்து, 10ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும பிசியாகவே இருக்கிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்ததை போலவே இப்போதும் தன் அழகை பாதுகாத்து வருகிறார். உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, தினமும் உடற்பயிற்சி

எல்லாமே “அம்மா”தான் த்ரிஷாக்கு…எல்லாமே “அம்மா”தான் த்ரிஷாக்கு…

தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன்.அவர் கடந்த 2004ம் ஆண்டு த்ரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதனை ஒரு வார பத்திரிக்கையில் படமாகவும் செய்தியாகவும் வெளியானது.