Tag: Tokyo

ஏமாற்றிய காதலனின் ஐபோன்கள், மேக் புக்கை தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசிய காதலி!…ஏமாற்றிய காதலனின் ஐபோன்கள், மேக் புக்கை தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசிய காதலி!…

டோக்கியோ:-கால மாற்றத்திற்கு ஏற்ப பழிவாங்கும் முறைகளும் மாறி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையின் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியான முக்கிய தேவையாக இருப்பது ஸ்மார்ட் போன்களும், இசை கேட்க பயன்படும் கருவிகளும், கணிணிகளும் தான். ஒருவரை பழிவாங்க இவற்றையே

603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!…603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!…

டோக்கியோ:-போக்குவரத்து தொழில் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான் 1964-ம் ஆண்டு முதன்முதலாக புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்தியது. ஜப்பானில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய நவீன புல்லட் ரெயில்கள் மிக வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை ரெயில்களுக்கு மக்களிடையே

பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…

டோக்கியோ,:-ஜப்பான் பிரதமரின் அலுவலக ஊழியர்கள் சிலர், இன்று 5 அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றபோது, அங்கு சிறிய ஆளில்லா விமானம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விமானத்தை கைப்பற்றி

பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!…பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!…

டோக்கியோ:-புதிதாக வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜப்பான் மக்கள் தொகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 2013 -2014 இடைப்பட்ட காலத்தில் அந்த நாட்டின் மக்கள் தொகை 2 லட்சத்தி 15 ஆயிரம் குறைந்துள்ளது. இது மொத்த

தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகளில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதன்

தாறுமாறாக ஓடிய விமானம்: 20 பயணிகள் காயம்!…தாறுமாறாக ஓடிய விமானம்: 20 பயணிகள் காயம்!…

டோக்கியோ:-தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோசோமா நகருக்கு சென்றது ஆசியானா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானம். விமானம் ஹிரோசோமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி விமானம் சென்றதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள்

கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!…கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!…

டோக்கியோ:-டோக்கியோவில் வசிக்கும் 29 வயதான எமி மாமியாவின் கணவர், மலம் கழித்துவிட்டு வெளியே வந்தார். அதன் பின் தனது 3 வயது மகனை கழிவறைக்கு அழைத்து சென்றார் எமி. அப்போது கழிவறையில் இருந்து மோசமான நாற்றம் வீச தொடங்கியதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

நறுக்கினால் கண்ணீர் வராத வெங்காயம் – ஜப்பானில் உற்பத்தியானது!…நறுக்கினால் கண்ணீர் வராத வெங்காயம் – ஜப்பானில் உற்பத்தியானது!…

டோக்கியோ:-வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும்? என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ.., என்னவோ..?… இந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று

உலகின் மிக வயதான ஜப்பான் பெண் மரணம்!…உலகின் மிக வயதான ஜப்பான் பெண் மரணம்!…

டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஒசாகாவை சேர்ந்தவர் மிசாயோ ஒகாவா வயது 117. இவர் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமை பெற்றவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் இவர் தனது 117–வது பிறந்த

பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!…பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த உலகின் வயதான பெண் மிசாவோ ஒகாவா தனது 117-வது பிறந்தநாளை இன்று தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் விழாவை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அவரின் நீண்ட ஆயுளின் இரகசியத்தை பற்றி எப்போது கேட்டாலும், எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது