Tag: SpiceJet

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…

ஸ்ரீநகர்:-ஜம்முவில் இருந்து 176 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட்ட SG160 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ரன்வேயிலிருந்து விலகி சரிந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!…ரன்வேயிலிருந்து விலகி சரிந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!…

ஹீப்ளி:-74 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹீப்ளி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 1085 பயணிகள் விமானம் கனமழை காரணமாக ஓடுதளத்திலிருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சரிந்தது. உடனடியாக கர்நாடக தகவல் துறை அமைச்சர் ரோஷன்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 4 லட்சம் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை அறிவித்து உள்ளது.இதில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் ரூ.599 மட்டுமே. இவை அனைத்தும் முன்கூட்டி பதிவுசெய்யும் டிக்கெட்டுகளாகும். இந்த விமான நிறுவனத்தில் உரிமையாளர்கள் மாறிய பிறகு கடந்த 2 வாரத்தில்

காதலர் தினத்தையொட்டி ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சலுகை அறிவிப்பு!…காதலர் தினத்தையொட்டி ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சலுகை அறிவிப்பு!…

புதுடெல்லி:-பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ஒருநாள் சலுக்கை அறிவித்து உள்ளது. ரூ1.599 முதல் பயண கட்டணம் தொடங்குகிறது. இதற்காக இன்று முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை புக்கிங் செய்து கொள்ளலாம். ஏப்ரல்

1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…

சென்னை:-அண்மையில், அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக நடப்பு டிசம்பர் மாதத்தில் 1800-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. ஒரு மாதத்திற்கு