Tag: Saudi_Arabia

பற்றி எரியும் ஏமன்: போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்!…பற்றி எரியும் ஏமன்: போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்!…

வாஷிங்டன்:-சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டில் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதையடுத்து மனித உயிர்களை காக்கும் வகையில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி

ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

ரியாத்:-சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மேற்கு பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றார்.அங்கு மனைவி தந்தை வளர்த்த அல் வலீப் என்ற ஒட்டகத்தை பார்த்த கொஞ்சி உள்ளார். இது தனது தந்தை கொடுத்த பரிசு

6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!…6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!…

ரியாத்:-கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாம்சம்மா என்ற பெண், வீட்டு வேலைக்காக தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு 900 சவுதி ரியால்கள் (240 டாலர்) மாதச்சம்பளம் தருவதாக

போட்டோ எடுக்க முகம் காட்டியதால் திருமணத்தன்று இரவில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!…போட்டோ எடுக்க முகம் காட்டியதால் திருமணத்தன்று இரவில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!…

ரியாத்:-சவுதி அரேபியாவின் மதினா நகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ள வில்லை.இந்நிலையில் திருமணம் நடந்த அன்று இரவு மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் முகம் பார்க்கும் சடங்கு

வாட்ஸ்அப் தகவலை புறக்கணித்த மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்!…வாட்ஸ்அப் தகவலை புறக்கணித்த மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்!…

ஜெட்டா:-‘வாட்ஸ்அப்’ மூலம் தான் அனுப்பிய செய்தியை புறக்கணித்த பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்த தகவல் சவுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் இந்த புறக்கணிப்பை தனது விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவர், ‘தனது குடும்பத்தார்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை நீக்கம்!…சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை நீக்கம்!…

ரியாத்:-சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த தடை சட்டத்துக்கு எதிராக கார் ஓட்டி அபராதம் கட்டினார்கள். இந்நிலையில் பெண்களின் கோரிக்கையை சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் 3 லட்சம் ரியால்களுக்கு ஏலம் போன செல்போன் நம்பர்!…சவுதி அரேபியாவில் 3 லட்சம் ரியால்களுக்கு ஏலம் போன செல்போன் நம்பர்!…

ரியாத்:-சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சவுதி தொலைத்தொடர்பு நிறுவனம் சிறப்பு எண்களை கொண்ட சிம் கார்டுகளை அவ்வப்போது ஏலத்தில் விட்டு வருகின்றது.இந்த ஏலத்தில் பங்கேற்கும் செல்வந்தர்கள் வீம்புக்காகவும், தங்களது வசதி மற்றும் கவுரவத்தை நிரூபிப்பதற்காகவும் ஏகப்பட்ட விலை கொடுத்து சில வி.ஐ.பி.

தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…

நியூயார்க்:-உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த தொகைக்கான காசோலையை நேற்று வழங்கிய அமெரிக்காவுக்கான

பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…

ரியாத்:-சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் இவரது

வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!

ரியாத் :- சவூதி அரேபியா நாட்டில் உள்ள அல்-கர்ஜ் பகுதியில் சிலர் போலி மது வகைகளை தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது என்ற பெயரில் சந்தைப்படுத்தி அதிக லாபம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து,