Tag: Santosh_Sivan

சினிமா ஒளிப்பதிவாளருக்குக் கிடைத்த கெளரவம்…சினிமா ஒளிப்பதிவாளருக்குக் கிடைத்த கெளரவம்…

இந்திய சினிமா ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்று விளங்கும் சந்தோஷ் சிவன் ஒரு இயக்குனர், தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தற்போது இவர் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார்.

அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…

ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே அப்சரஸ்.நாயகன் சந்தோஷ் சிவன் ஒரு ஓவியர். பெண்களை மிகவும் அழகாக வரையக் கூடியவர். இவருடைய அழகான ஓவியங்களைப் பார்க்கும் பெண்களும், ஓவியம் வரைய போஸ் கொடுக்கும் பெண்களும் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

கோச்சடையானுடன் மோதும் சந்தோஷ் சிவன் நடித்த படம்!…கோச்சடையானுடன் மோதும் சந்தோஷ் சிவன் நடித்த படம்!…

சென்னை:-கடந்த 2011ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் ‘மரகமஞ்சு’. இப்படம் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும், அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மையமாக கொண்டு வெளிவந்தது. இதில் ராஜா