Tag: Sachin_Tendulkar

42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட்டின் இமயமும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 42-வது வயது பிறந்தது. அவர் பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். சதத்தில் சதம் கண்டவரான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும்,

சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…

சிட்னி:-உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்பட இந்தியாவின் பல்துறை பிரபலங்களும் சிலைகளும் இங்கு உள்ளன. அவ்வகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு

இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…

சிட்னி:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. சிட்னியில் நேற்று நடைபெற்ற 2–வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில்

சச்சின் தெண்டுல்கரின் உடை ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!…சச்சின் தெண்டுல்கரின் உடை ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!…

ஜோத்பூர்:-இந்திய கிரிக்கெட்டின் இமயம் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்டாகவும் அமைந்தது.

உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…

40 ஆண்டுகால உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை குவிக்கப்பட்ட சதங்கள்,மற்றும் அது பற்றிய ருசிகர தகவல்கள் ஒரு பார்வை:- *இதுவரை 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மொத்தம் 127 சதங்களை உலக கோப்பையில் அடித்துள்ளனர். இவற்றில் 22 சதங்கள் தோல்வியில்

சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்துவதில் முதலில் கைகோர்ப்பதாக

உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை கிரிக்கெட்டில் இதுவரையில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் பின்வருமாறு:- மின்னல் வேக சதம்:- 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம்

6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!…6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!…

உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜாவித் மியான்டட், கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் ஆகியோர் தான் அதிகபட்சமாக 6 உலககோப்பையில் விளையாடி உள்ளனர். மியான்டட் 1975ம் ஆண்டு உலககோப்பையில் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 18 வயதாகும். 1979, 1983, 1987, 1992,

பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பின்பற்றும் கேப்டன் தோனி…!பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பின்பற்றும் கேப்டன் தோனி…!

மெல்போர்ன் :- இந்திய அணியின் கேப்டன் டோனி மெல்போர்ன் டெஸ்ட் முடிந்ததும், ஒரு சில மணி நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். ஆக, மெல்போர்னில் எடுத்த 24 ரன்களே அவரது கடைசி இன்னிங்சாக

2015 உலக கோப்பைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!…2015 உலக கோப்பைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!…

லண்டன்:-உலக கோப்பை கிரிக்கெட் 2015-க்கான தூதராக சச்சின் டெண்டுல்கரை நியமித்து ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போதும் சச்சின் தான் தூதராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவர்