Tag: அரசியல்

விரைவில் சீனாவை ஓரங்கட்டிவிடும் இந்தியாவிரைவில் சீனாவை ஓரங்கட்டிவிடும் இந்தியா

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரைவில் சீனாவை விட மேம்பட்ட நிலையை இந்தியா அடையும், என தி எகானமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது

வலைவீசத் தொடங்கி விட்ட ஒபாமா நிர்வாகம்…வலைவீசத் தொடங்கி விட்ட ஒபாமா நிர்வாகம்…

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கி அனுப்பினோம்…இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கி அனுப்பினோம்…

காஷ்மீரில் கலவரத்தை உண்டு பண்ணவும், காஷ்மீர் விடுதலைக்காவும் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தி, பயிற்சி யளித்து அனுப்பி வைத்தோம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.

அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம்….அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம்….

மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத்.

புலிகளின் சந்தேக நபர்கள் விஸவாயுக் கூண்டுகளில் சாட்சியின்றி கொலை…புலிகளின் சந்தேக நபர்கள் விஸவாயுக் கூண்டுகளில் சாட்சியின்றி கொலை…

அண்மைய சுற்றி வளைப்புகளின் போது துணை இராணுவக்குழுக்களின் உதவியுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் விடுதலைப் புலிகளின் சந்தேக

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலா ?மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலா ?

கடந்த 30 ஆண்டு காலங்களுக்குள் இலங்கை மண் கண்ட போரியல் வரலாறு, சர்வதேசத்தை விடுதலைப்புலிகள் வியப்புக்குள்ளாக்கியிருந்தார்கள்

'சார் போஸ்ட்…! பொன்சேகாவுக்கு புதிய வேலை…'சார் போஸ்ட்…! பொன்சேகாவுக்கு புதிய வேலை…

இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஸ்தம்பித்தது…சென்னை ஸ்தம்பித்தது…

டிரைவர், கண்டக்டர் மீது திமுக கவுன்சிலரின் மகனும் அவரது அடியாட்களும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இன்று காலை முதல் நடந்து வந்த சென்னை

ஆப்பிள் நிறுவன புதிய செல்போன்களில் அருணாசல பிரதேசம், சீனாவில் உள்ளதுஆப்பிள் நிறுவன புதிய செல்போன்களில் அருணாசல பிரதேசம், சீனாவில் உள்ளது

சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ?ஆப்பிள்-ஐ-போன்-4? என்ற பெயரில் புதிய ரக

ராமர் கோவில் கட்ட 67 ஏக்கர் நிலம் கேட்கும் கல்யாண் சிங்-பிரதமருக்குக் கடிதம்ராமர் கோவில் கட்ட 67 ஏக்கர் நிலம் கேட்கும் கல்யாண் சிங்-பிரதமருக்குக் கடிதம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக, மத்திய அரசு முன்பு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும்