Tag: Perth

அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…

பெர்த்:-டோனி எப்போதுமே அமைதியானவர். இதனால் அவரை ‘கூல்’ கேப்டன் என்று அழைப்பார்கள். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் டோனி ஒரு வித நெருக்கடியிலேயே விளையாடினார். 7–வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வினிடம் ஒவ்வொரு முறையும் டோனி அறிவுரை

உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…

பெர்த்:-இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெர்த் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 44.2 ஓவரிலேயே 182 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர் சமி 3 விக்கெட்டும், யாதவ் மற்றும் ஜடேஜா

வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை போட்டிகளின் 28வது ஆட்டத்தில் இந்தியாவும்-வெஸ்ட் இண்டீசும் இன்று மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், கெய்லும் களமிறங்கினர். இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பெர்த் நகரில் நடந்த 28–வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணி (பி பிரிவு) மோதின. இந்திய அணியில் புவனேஸ்வர்குமாருக்கு பதில் முகமதுஷமி இடம் பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் சுலைமான் பென்னுக்கு பதில் கேமர்

விராட் கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை!…விராட் கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை!…

பெர்த்:-இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட்கோலி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி தகாத வார்த்தையால் வசைபாடினார். விராட்கோலியின் காதலியான இந்தி நடிகை

விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!…விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணைகேப்டன் விராட்கோலி நேற்று முன்தினம் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீரர்கள் அறைக்கு திரும்புகையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆங்கில பத்திரிகை நிருபரை நோக்கி தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டி தீர்த்தார். தன்னையும், தனது

பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பெர்த்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்து வீரர்கள் அறைக்கு திரும்பும் போது இந்திய அணியின் துணை

ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…

பெர்த்:-ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 3 போட்டியில் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்திடம் 2 முறை தோல்வியை தழுவியது. காயம் அடைந்து குணமடைந்த ஜடேஜா நேற்றைய

முத்தரப்பு தொடர்: 200 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…முத்தரப்பு தொடர்: 200 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பெர்த்:-முத்தரப்பு தொடரில் பெர்த்தில் இன்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய தவானும் , ரகானேவும் ஓரளவு சிறப்பாக ஆடினர்.