Tag: P._C._Sreeram

ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…

விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு

நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…

சென்னை:-வட இந்தியா சினிமாவில் வெற்றி பெற்ற தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் நடிகன் என்றால் சொல்லவே வேண்டாம், ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே கீழே தள்ளி விட்டது பாலிவுட். அந்த வகையில் தனுஷ், தான் நடித்த முதல் ஹிந்தி

ஷமிதாப் (2015) திரை விமர்சனம்…ஷமிதாப் (2015) திரை விமர்சனம்…

எப்படியாவது பாலிவுட்டில் நுழைந்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, பெரிய நடிகராக வேண்டும் என ஆசைப்படும் தனுஷ், தான் பிறந்த ஊரைவிட்டு மும்பைக்கு வருகிறார். அங்கே உதவி இயக்குனராக இருக்கும் அக்ஷராவின் நட்பு கிடைக்க, அவரிடம் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். தனுஷின்

ஐ (2015) திரை விமர்சனம்…ஐ (2015) திரை விமர்சனம்…

சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும் பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு லீ எனும் லிங்கேசன் விக்ரம், தன் ஆசைபடியே

‘ஐ’ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ்!…‘ஐ’ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ்!…

சென்னை:-விக்ரம்–எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள திரைப்படம் ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு, படம் எப்போது ரிலீசாகும் என்று திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். முதலில் தீபாவளிக்கு

வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…

சென்னை:-சின்னதிரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் வந்து வெற்றி பெறுவது தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமாகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரயிருப்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில்

‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…

‘ஐ’ தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்திற்காக விக்ரம், ஷங்கர், எமி, ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட்

‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் உருவான விதம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதில் படம் உருவானவிதம் மற்றும் பாடல்கள் உருவானவிதம் பற்றி இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கூறியுள்ளனர். இதில் ஷங்கர் கூறும்போது, இப்படத்திற்கு ஏற்ற