Tag: NASA

புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது – நாசா கண்டுபிடிப்பு!…புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது – நாசா கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’

செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற் கொண்டுள்ளது. எண்டீவர் உள்பட ஆளில்லா விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.இந்நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு

நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…

நாசா:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் அனுப்பிய மேவன் விண்கலம் முதல் முறையாக செவ்வாய்கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த

செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்!…செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்!…

நாசா:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று தெரியவந்துள்ளது. டிராபிக் சிக்னல் தொடர்பான புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக

அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘மாவென்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. இது செவ்வாய் கிரகத்தின் வெப்பம், குளிர் மற்றும் வறட்சி போன்ற தட்பவெப்பநிலைகளை ஆராய்ச்சி செய்யும். ஆளில்லாத இந்த விண்கலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது பயணத்தை

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ’கியூரியாசிட்டி’ என்ற விண்கல ஆய்வகத்தை அனுப்பி வைத்தது. இதில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை, காற்றின் வேகம், நிலபரப்பின் தன்மை உள்ளிட்டவற்றை துள்ளியமாக போட்டோ, எடுத்து

செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா?… நாசா விளக்கம்…செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா?… நாசா விளக்கம்…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சிக்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில்,

செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…

லண்டன்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் ஒரு

நிலவில் வேற்று கிரகவாசியா!… நாசா விளக்கம்…நிலவில் வேற்று கிரகவாசியா!… நாசா விளக்கம்…

நாசா:-நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சி உலகம் முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது.இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் முதலில் வெளியாகின. ஆனால் இதை நாசா உறுதிப்படுத்தவில்லை. இந்த படம் யூடியூப் பயன்பாட்டாளர் ஒருவரால்