Tag: Nanbenda

உதயநிதி ஸ்டாலினை முதலாளி என அழைக்கும் சந்தானம்!…உதயநிதி ஸ்டாலினை முதலாளி என அழைக்கும் சந்தானம்!…

சென்னை:-தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது உதயநிதியை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்தார் சந்தானம்.ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் நடித்தபோதும் முதலாளி என்றுதான் அழைப்பார். அப்படி அழைக்க வேண்டாம் என்று

உதயநிதியின் அடுத்த பட நாயகி லட்சுமி மேனன்!…உதயநிதியின் அடுத்த பட நாயகி லட்சுமி மேனன்!…

சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ‘நண்பேன்டா‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி.

காஜல் அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!…காஜல் அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே

உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…

சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை அடுத்து உதயநிதியுடன் ‘நண்பேண்டா‘ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு குறைந்த சம்பளமே போதும் என்று அவராகவே முன்வந்து பெற்றுக்கொண்டார். முதலில் நல்ல கெமிஸ்ட்ரியில் போய்க்கொண்டிருந்த உதயநிதி, நயன்தாரா படப்பிடிப்பில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நயன்தாராவிடம் பட வாய்ப்பை பறிகொடுத்த காஜல்!…நயன்தாராவிடம் பட வாய்ப்பை பறிகொடுத்த காஜல்!…

சென்னை :-தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள் என நடிக்கிறார் காஜல். இவர் நண்பேன்டா புதிய படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டார். இப்போது அந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இது குறித்து

காஜல் அகர்வால் -உதயநிதி இடையே 25 லட்ச ரூபாய் பிரச்சனை!…காஜல் அகர்வால் -உதயநிதி இடையே 25 லட்ச ரூபாய் பிரச்சனை!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் திரைபடத்தின் வெற்றிக்கு பின்னர் உதயநிதி அடுத்ததாக ‘நண்பேண்டா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ. 25 லட்சம் அட்வான்ஸ் பணமும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர்

‘நண்பேண்டா’ படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் ரு.1.5 கோடி?…‘நண்பேண்டா’ படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் ரு.1.5 கோடி?…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா நடித்த இது கதிர்வேலன் காதல் படம் இதுவரை வசூல் செய்த தகவலின்படி தயாரிப்பாளருக்கு சுமார் 15 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார் உதயநிதி. இந்த லாபத்திற்கு முக்கிய காரணம்

உதயநிதி ஸ்டாலினை புகழும் காஜல் அகர்வால்!…உதயநிதி ஸ்டாலினை புகழும் காஜல் அகர்வால்!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் திரைபடத்தின் வெற்றிக்கு பின்னர் உதயநிதி அடுத்ததாக ‘நண்பேண்டா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ. 25 லட்சம் அட்வான்ஸ் பணமும் பெற்றுக்கொண்டார். அதன்