Tag: N._Lingusamy

‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாஸ்

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…

சென்னை:-விமல்–லட்சுமிமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, இன்னமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மஞ்சப்பை’. தாத்தா-பேரனுக்குள்ள நட்பை அழுத்தமாக சொல்லிய இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ்

ஒரே நேரத்தில் 6 படங்களை தயாரிக்கும் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம்!…ஒரே நேரத்தில் 6 படங்களை தயாரிக்கும் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம்!…

சென்னை:-இன்றைய தேதியில் அதிக படம் தயாரிக்கும் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்தான். சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’, கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’, பாலாஜி சக்திவேல் இயக்கும் ‘ரா ரா ராஜசேகர்’, பன்னீர் செல்வம்

கோபத்தில் இணையும் சூர்யா – ஜெயம் ரவி!…கோபத்தில் இணையும் சூர்யா – ஜெயம் ரவி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் ;அஞ்சான்; படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில்

சூர்யா , வெங்கட் பிரபு இணையும் பூச்சாண்டி!…சூர்யா , வெங்கட் பிரபு இணையும் பூச்சாண்டி!…

சென்னை:-சிங்கம் 2வின் வெற்றிக்குப் பிறகு சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில்

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…

சென்னை :-சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார் முருகதாஸ். தற்போது இவர் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. அதேபோல சூர்யாவும், லிங்குசாமி இயக்கும் அஞ்சான்

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி சமந்தா!…சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி சமந்தா!…

சென்னை:-சிவகார்த்திகேயன் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் துரை செந்தில்குமார் இயக்கும் டாணா படத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனுடன் நடித்தவர். படத்தின் இயக்குனர் தனுஷ் என்பதால் ஜோடி ஸ்ரீதிவ்யா என்பதை எந்த மறுப்பும் இல்லாமல்

‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் 100வது நாள் கொண்டாட்டம்!…‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் 100வது நாள் கொண்டாட்டம்!…

சென்னை:-விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் ‘இவன் வேற மாதிரி‘.எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர்

நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை…நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை…

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஒரு பாடல் காட்சி சில நாட்களுக்கு முன் புனேயில் படமாக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராஜுசுந்தரம் தலைமையில் நடன கலைஞர்கள் சென்றனர். வழக்கமாக தமிழகத்தை தவிர்த்து