Tag: Mohenjo_Daro_(film)

நிர்வாணமாக நடிக்கும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…நிர்வாணமாக நடிக்கும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பீகே படத்தில், அமீர் கான், அரை நிர்வாணமாக நடித்திருந்த பரபரப்பு அடங்குவதற்குள், மொகஞ்சதாரோ படத்தில், ஹிருத்திக் ரோஷன் நிர்வாணமாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தின் காலத்தில் நடக்கும் கதையாக, மொகஞ்சதாரோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கென்றே, வித்தியாசமான உடற்கட்டுடன்